சிவன் , ஏசு, அல்லா , புத்தர் இவர்கள் கடவுளாக அறியபட்டதன் காரணம் அவர்கள் ஆற்றலாக மாறி இருக்க வேண்டும்.
மனிதன் தான் உடலாகிய நிறையை ஆற்றலாக மாற்றி கடவுளாகிறான். எந்த ஆற்றலாக என்றால். - பிரபஞ்ச ஆற்றலாக.
ஆற்றலில் பல வடிவம் உள்ளது, நிலை ஆற்றல் ,இயக்க ஆற்றல், வேதி ஆற்றல், வெப்ப ஆற்றல் , ஒளி , ஒலி ,எண்ணம் என்று எல்லாமே ஆற்றல் தான்.
மனிதன் பிரபஞ்ச ஆற்றலாக மாறி கடவுளுடன் கலந்தால் அவனும் கடவுளே. அதைத்தான் முக்தி அல்லது மோக்ஷம் என்பார்கள்.
ஒரே வரியில் சொன்னால் முக்தி அடைந்த மனிதன்தான் கடவுள்.
முக்தி அடைவதற்குதான் சமயங்கள் பல தொழில் நுட்பங்களை கூறுகின்றன.
ஒவ்வொரு மனிதனும் கடவுளிடம் (பிரபஞ்ச ஆற்றல்) இருந்து தான் உடலுக்கு தேவையான ஆற்றலை நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுத்து கொள்கிறான்.
தூக்கம் , தியானம் மூலமாக நேரடியாகவும்.
ஆகாரத்தின் மூலமாக மறைமுகமாகவும் பிரபஞ்ச ஆற்றலை மனிதன் எடுத்து கொள்கிறான்.
பிரபஞ்ச ஆற்றல்தான் அணுக்களுக்கு ஆற்றலை கொடுத்து, சூரியனில் அந்த ஆற்றலை வெளிபடுத்த வைத்து அதன் மூலம், தாவரங்களுக்கும், விலங்குகக்குளும், மனிதனுக்கும் மறைமுகமா கிடைக்க பெறுகிறது.
தூக்கத்தின் மூலமாகவும் தியானத்தின் மூலமாகவும் நேரடியாகவே மனிதனால் பிரபஞ்ச ஆற்றலை பெற முடியும். எப்படி?
பிரபஞ்ச ஆற்றல் என்பது குறைந்த அலைவரிசையில் மறைந்து இருக்கும் அளவிலடங்கா ஆற்றல். அதை பெறுவதற்கு நீங்களும் உங்கள் எண்ண அலைவரிசையை குறைக்க வேண்டும்.
FM ஐ சரியான அலைவரிசைக்கு tune செய்து இசையை கேட்பது போல.
FM radio தான் உங்கள் உடல். பிரபஞ்ச ஆற்றல்தான் இசை. மனதில் தோன்றும் எண்ணம் தான் அதன் அலைவரிசையை கட்டுபடுத்தும். ஒரே எண்ணம் மட்டும் மனதில் இருக்கும் போது அதன் அலைவரிசை குறைக்க படுகிறது.
தூங்கும் போது மனதில் எண்ணஓட்டம் குறைந்து தானாகவே பிரபஞ்ச ஆற்றல் நம் உடலில் பாய்கிறது. ஆனால் நாம் தூங்க ஆரம்பித்து நம் பிரபஞ்ச அலைவரிசையும் மன அலைவரிசையும் ஓன்று சேர சிறிது நேரம் எடுக்கும்.
உதாரணத்திற்கு நாம் 9 மணிக்கு தூங்கினால் இரண்டு அலைவரிசையும் ஒன்றாக 3-4 மணி நேரம் எடுக்கலாம். இது நாம் தூங்கும் போது மனதின் எண்ணங்களை பொறுத்து மாறும்.
நான் எப்போதாவது தீவிரமாக ஒரு விஷயத்தை பற்றி யோசனை செய்து கொண்டு தூங்கினால் விடியற்காலை 3-4 மணிக்கு விழித்து விடுவேன். என் வாழ்வில் பல முறை அனுபவித்த உணர்வு இது. விரைவில் பிரபஞ்ச அலைவரிசைக்கு மனஅலைவரிசை tune ஆகுவதே இதற்கு காரணம்.
நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். எண்ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், எண்ணத்தின் தீவிரமே முக்கியம். எண்ணம் தீவிரமாக இருக்கும் போது அலைவரிசை குறையும்.
உடல் போதுமான அளவு ஆற்றலை பெற்று விட்டால் அதற்குமேல் தூக்கத்தில் இராது, விழித்து விடும்.
அதிககளைப்புடன் தூங்கினால் அதிக நேரம் தூங்குவதும் இதனால்தான். உடல் போதுமான அளவு ஆற்றல் பெற அதிகநேரம்எடுத்து கொள்கிறது.
தூக்கமும், தியானமும் ஒன்றுதான் , வித்தியாசம் என்னவென்றால் தூக்கத்தில் நம் சுயநினைவில்லாமல் பிரபஞ்ச ஆற்றலை பெறுகிறோம். தியானத்தில் சுயநினைவுடன், அவ்வளவுதான்.
நாம்விரும்பிய நேரத்தில் பிரபஞ்ச ஆற்றலை எடுத்து கொள்ளும் கலை தெரிந்து இருந்தால் , நமக்கு உணவே தேவை இல்லை.

சூப்பர். மிக மிக அற்புதமான பதிவு. மூன்று கட்டுரைகளையும் முழுமையாக வாசித்தேன். கடவுளே தன் இரகசியங்களை வெளிப்படுத்தும் விதமாக எழுதியதைப் போலத் தோன்றுகிறது.அறிவியல் மூலமாக ஆன்மீகத்தை விளக்கக்கூடிய இத்தகைய அறிவியல் ஆய்வுகளைத்தான் அடியேனும் செய்து வருகிறேன். இந்த ஆய்வுகளின் மூலமாக அடியேனுக்கு தெளிவான விஷயங்களும் தங்களின் கட்டுரை விளக்க முற்படும் விஷயங்களும் ஏறக்குறைய ஒரே அலைவரிசையில் பயணிக்கின்றன.வாழ்த்துக்கள் சகோதரா. இதைப் போன்ற இன்னும் பல ஆய்வுக் கட்டுரைகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். நன்றி, வணக்கம்.
ReplyDelete